திங்கள், 26 ஜூலை, 2010

கனினிச் சொல்னிரல் F-வரிசய்



'கனினிச் சொல்னிரல் F-வரிசய்'

F (Frequency)
அலய்வென்னல் குரியீடு/ அதிர்வென்னல் குரியீடு


F connector
இனய்யச்சு வடம் [coaxial cable] இனய்ப்பி

F key (Function key)
செயல் விசய்

F2F (Face to Face)
முகத்துக்கு னேராக

fabricated language கட்டுருவாக்க மொலி

fabrication கட்டுருவாக்கம்

FAC (File Access Code) கோப்பு அனுகுக் குரியீடு

FACE (Field Alterable Control Element) புல மாட்ரத்தகு கட்டுப்பாட்டு உருப்பு

face முகம்/ முகப்பு

face time பார்வய் னேரம் (ஒருவருடன் னேருக்கு னேர் சந்தித்துச் செலவிட்ட னேரம்.)

facilities management வசதி மேலான்மய்

facility வசதி

facility arrangement வசதி ஏர்ப்பாடு

facing pages முகப்புப் பக்கம்/ னேரெதிர்ப் பக்கம்

Facsimile (FAX) தொலய்னகல்

facsimile transceiver தொலய்னகல் செலுத்திவாங்கி



facsimile transmission தொலய்னகல் செலுத்தம்

fact template னிகல்வுப் படிம அச்சு

factor காரனி

factor analysis காரனிப் பகுப்பாய்வு

factor reversal test காரனி மாட்ரியமய்த்தல் சோதனய்

factor, blocking தடுப்புக் காரனி

factor, highest common மிகப்பெரும் பொதுக் காரனி

factor, prime பகாக் காரனி

factor, scale அலவீட்டுக் காரனி

factorial தொடர்பெருக்கல்

factorisation காரனிப்படுத்தல்

factorise காரனிப்படுத்து



fade மங்குதல் (வானொலி அலய்யின் புலச்செரிவு, ஊடக மாட்ரத்தால் மங்கிப் போதல்.)

fail safe செயலிலப்புக் காப்பு

fail safe system செயலிலப்புக் காப்பு அமய்ப்புமுரய் (செயலிலப்பு ஏர்ப்படாமல் காக்கும் அமய்ப்புமுரய். எடுத்துக்காட்டாக வெப்பம் அதிகரிக்கும் பொலுது, மின்னோட்டம் னிருத்தப்படும்.)

fail soft system செயலிலப்பு மாட்ரு ஏர்ப்பாடு அமய்ப்புமுரய் (கனினியின் சில பகுதி செயல்படாது போயினும், தரவுச் செயலாக்கம் தொடரலாகும் அமய்ப்புமுரய். எடுத்துக்காட்டாக வெப்பம் அதிகரித்து மின்னோட்டம் தடய்படும் பொலுது, பதிலி மின்கலம் மூலம் மின்னோட்டம் தொடரும்.)

failure செயலிலப்பு

failure logging செயலிலப்புப் பதிதல்

failure prediction செயலிலப்பு முன்தெரிவித்தல்

failure prediction செயலிலப்பு முன்கனிப்பு

failure rate செயலிலப்பு வீதம்



fair செவ்வய்

fair copy செவ்வய் னகல்

fair copy register செவ்வய் னகல் பதிவேடு

fair use செவ்வய்ப் பயன் னுகர்வு

fairness செவ்வய்ப் பன்பு

fall back பின் சார்தல் (அவசரனிலய்யின் பொலுது, மாட்ரு ஏர்ப்பாட்டய்ப் பயன்படுத்துதல்.)

fall out பலுது அடய்தல்

fall time வீல்ச்சி னேரம் (மின் துடிப்புப் பெருவீச்சின், 90 வீத மதிப்பில் இருந்து, 10 வீத மதிப்புக்குக் குரய்ந்திட ஆகும் னேரம்.)

Family Application Program Interface (FAPI) குடும்பப் பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முகம்

family of computers கனினிக் குடும்பம்

fan விசிரி



fan fold continuous stationery விசிரி மடிப்புத் தொடர் ஏடு

fan fold paper விசிரி மடிப்பு ஏடு

fan group சுவய்யர் குலு

fan in உல் வீச்சு (உல்லீட்டுச் சமிக்கய்)

fan out வெலி வீச்சு (வெலியீட்டுச் சமிக்கய்)

fanzine சுவய்யர்சுவடி

FAP (File Access Protocol) கோப்பு அனுகு மரபுவிதிமுரய்

FAPI (Family Application Program Interface) குடும்பப் பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முகம்

FAQ (Frequently Asked Questions) அடிக்கடி கேட்கப்படும் கேல்வி

farad பாரட் (ஒரு கூலும் மின்னூட்டத்தால், ஒரு மின்தேக்கியின் இரு மின்னோட்டுக்கு இடய்யே ஒரு ஓல்ட் மின்னலுத்த வேருபாடு ஏர்ப்படுமானால், அந்த மின்தேக்கியின் மின்தேக்குத்திரன் ஒரு பாரட்' ஆகும்.)

Faraday [Michael Faraday] 'பாரடே' (மய்க்கேல் பாரடே), ஓர் அரிவியலாலர்.



faraday cage பாரடே கூன்டு (புவியிடப்பட்ட மின்கடத்தியுடன் இனய்க்கப்பட்ட மின்புலத் தடுப்பு வலய்க்கூன்டு. இதனுல் வய்க்கப்படும் பொருல், வெலிப்புர மின்புலத்தால் பாதிக்கப்படுவது இல்லய்.)

faraday dark space பாரடே இருல் வெலி (காட்ரு மின்னெரக்கக் குலாயின் எதிர்மின்முனய் வெலிச்சத்துக்கும், னேர்மின்முனய் வெலிச்சத்துக்கும் இடய்யே மங்கலாய்த் தோன்ரலாகும் பகுதி.)

faraday effect பாரடே விலய்வு (வலிமய்யான காந்தப் புலனில் வய்க்கப்பட்ட வெலிச்சம் புகு பொருலுல், வெலிச்சம் செலுத்தப்படும் பொலுது, வெலிச்சத்தின் விலய்வுத்தலம் சுலலுதல்.)

faraday tube 'பாரடே குலல்' (ஒரு மின்விசய்க் குலல்)

Faraday's law of electro magnetism 'பாரடேயின் மின்காந்தவிசய் விதி'இன்படி, மூடப்பட்ட மின்சுட்ரின் தூன்டப்பட்ட மின் இயக்கு விசய், தொடர்புடய்ய காந்தப் புலத்தின் கால மாருதலுக்கு னேர் வீதமாக இருக்கும்.

Faraday's law of electrolysis
'பாரடேயின் மின்பகுப்பாய்வு விதி'இன்படி, 'சம மதிப்பு மின்வேதிவினய் னிகலத் தேவய்யான மின்னூட்ட மதிப்பு 96,485 coulombs / கூலும்.

far-field region தொலய்வுப்-புல வட்டாரம்



FARNET (Federation of American Research Networks) அமெரிக்க ஆய்வுப் பினய்யக் கூட்டினய்ப்பு

FAST (Federation Against Software Theft) மென்பொருல் திருட்டு எதிர்ப்புக் கூட்டினய்ப்பு

fast access விரய்வு அனுகல்

fast access storage விரய்வு அனுகு சேமிப்பகம்

fast core விரய்வு உல்மய்யச் சேமிப்பகம்

Fast File System (FFS) விரய்வுக் கோப்பு அமய்ப்புமுரய்

fast forward விரய்வாக முன்னகர்த்து

fast fourier transform விரய்வுப் 'பூரியர்' உருமாட்ரம்
(பூரியர் [சீன் பாப்டிசிட் சோசப் பூரியர் - Jean Baptiste Joseph Fourier] உருமாட்ரம், ஒரு சமிக்கய் உருவாக்க மதிப்பய், னேரம் சார்ந்த செயல்கூராய் [function] மாட்ருது.)

Fast Infra-red (FIR) விரய்வு அகச்சிவப்பு

Fast Infra-red port (FIR port) விரய்வு அகச்சிவப்புத் துரய் (கம்பி இல்லாத் தரவு உல்லீட்டு வெலியீட்டுத் துரய்.)

fast line விரய்வு அனுப்பீட்டு இனய்ப்பு



fast memory விரய்வு னினய்வகம்

Fast Page Mode (FPM) விரய்வுப் பக்கப் பாங்கு

fast time scale விரய்வு னேர அலவுகோல்

FAT (File Allocation Table) கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய்

fat bits பருத்தத் துன்மி

fat client பருத்த வாடிக்கய்யாலர் கனினி (சேவய்யகக் கனினி செய்ய வேன்டிய வேலய் பலதய்யும், வாடிக்கய்யாலர் கனினியே செய்திடும். சேவய்யகக் கனினி, தரவுத்தல வேலய்யய்ச் செய்திடும்.)

fat server பருத்தச் சேவய்யகக் கனினி (வாடிக்கய்யாலர் கனினி சில வேலய்யய் மட்டும் செய்திட, எஞ்சிய வேலய்யய்ச் சேவய்யகக் கனினி செய்திடும்.)

fat ware பருத்த மென்பொருல் (எப்போதாவது பயன்படுத்தப்படும் வசதியய்யும், ஏராலமாகக் கொன்டிருக்கும் மென்பொருல். இக் காரனத்தினால், மென்பொருல் னிலய்வன்வட்டில் அதிகமான இடத்தய்ப் பிடித்திடும்.)



fatal error கொல் பிலய்

father file தந்தய்க் கோப்பு/ மூலக் கோப்பு

fatigue சோர்வு

fault பலுது

fault time பலுதாகு னேரம்

fault tolerance பலுதுத் தாங்குதிரன் (ஒரு கனினியால் எந்த அலவுக்குப் பலுதய்த் தாங்க இயலுமோ, அந்த அலவு ஆகும்.)

fault tolerance level பலுதுத் தாங்குதிரன் மட்டனிலய்

fault tolerant computer system பலுதுத் தாங்குத்திரனுல்ல கனினி அமய்ப்புமுரய்

favourites விருப்புக்குரியவய்

favourites folder விருப்புக்குரியவய்க் கோப்படவு

favourites menu விருப்புக் கட்டலய்ப்பட்டி



Favourites Picture Selection (FPS) விருப்பப் படத் தேர்வு

FAX (Facsimile) தொலய்னகல்

fax board தொலய்னகல் பலகய் (ஒரு விரிவாக்கப் பலகய்யில் உல்ல, தொலய்னகல் அனுப்பீடு.)

fax machine தொலய்னகல் எந்திரம்

Fax On Demand (FOD) கேட்புத் தொலய்னகல்

fax program தொலய்னகல் கட்டலய்னிரல்

fax server தொலய்னகல் சேவய்யகம்

fax switch தொலய்னகல் இனய்ப்புவிசய் (தொலய்னகல் குரியீட்டுக்காக, தொலய்பேசி இனய்ப்பய்ச் சோதனய் செய்து, தொலய்னகல் எந்திரத்துக்குக் கூப்பீட்டய் அனுப்பும் இனய்ப்புவிசய்.)

FCB (File Control Block) கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி

FCC (File Carbon Copy) கோப்புக் கரிம னகல்



FD (Floppy Disk) னெகில் வட்டு

FDC (Floppy Disk Controller) னெகில் வட்டுக் கட்டுப்படுத்தி

FDD (Floppy Disk Drive) னெகில் வட்டு இயக்கி

FDDI (Fibre Distributed Data Interface) னார்ப்பலிங்குப் பகிர்வுத் தரவு இடய்முகம்

FDISK (Fixed Disk) னிலய் வட்டு

FDM (Frequency Division Multiplexing) அதிர்வென்னல் பகுதிப் பன்முகச்சேர்ப்பு (ஒன்ருக்கு மேல்பட்ட தரவுச் சமிக்கய்யய், வெவ்வேரு அலய்வரிசய்க்கு மாட்ரிப், பின்னர் ஒட்ரய்க் கட்ரய்யாக்கி, ஒட்ரய்த் தரவுத் தடத்தில் அனுப்புதல்.)

FDMA (Frequency Division Multiple Access) அதிர்வென்னல் பகுதிப் பன்முக அனுகல்

FDX (Full Duplex) முலு இரு திசய்ப் போக்கு (தரவுத் தொடர்பில், இரு திசய்யில் இருந்தும் தரவினய் ஒரே னேரத்தில் அனுப்புதலும் வாங்குதலும்.)

FE (Field Engineer) புல ஒரியாலர்

feasibility study இயலுமய் ஆய்வு/ செய்யத்தக்க ஆய்வு



feathering இரகு போன்ர தோட்ரம் அமய்த்தல் (ஒரு பக்கம் அல்லது ஒரு பத்தியில், செங்குத்து வரிச் சரிவினய் ஏர்ப்படுத்துவதர்க்காக, ஒவ்வொரு வரியிலும் இடய்வெலியய்ச் சேர்த்தல்.)

feature சிரப்பியல்பு

feature extraction சிரப்பியல்பு பிரித்துனர்தல்

FED (Field Emission Display) புல உமில்வுக் காட்சி

federal database கூட்டினய்ப்புத் தரவுத்தலம் (ஒரு குரிப்பிட்டத் துரய் சார்ந்த சிக்கல் தொடர்பானக் கன்டுபிடிப்பய்யும், பட்டரிவய்யும் அரிவியலாலர் சேமித்து வய்த்துல்ல ஒரு தரவுத்தலம்.)

Federal Information Processing Standards (FIPS) கூட்டினய்ப்புத் தகவல் செயலாக்கச் செந்தரம்

Federal Internet Exchange (FIX) கூட்டினய்ப்பு இனய்யப் பரிமாட்ரம்

Federal Office Systems Exposition (FOSE) கூட்டினய்ப்பு அலுவலக அமய்ப்புமுரய் வெலக்கக்காட்சி

federal privacy act கூட்டினய்ப்புக் கமுக்கச் சட்டம்

Federal Telecommunication System (FTS) கூட்டினய்ப்புத் தொலய்த்தொடர்பு அமய்ப்புமுரய்



Federation of American Research Networks (FARNET) அமெரிக்க ஆய்வுப் பினய்யக் கூட்டினய்ப்பு

feed ஊட்டு

feed holes ஊட்டுத் துலய்

feed horn அலய் ஊட்டுக் குலல்

feed tape ஊட்டுத் தார்ப்பட்டய்

feed, card அட்டய் ஊட்டு

feed, friction உராய்வு ஊட்டு

feed, horizontal கிடக்கய் ஊட்டு

feed, vertical னெடுக்கய் ஊட்டு

feedback பின்னூட்டம்

feedback admittance பின்னூட்ட மாருமின் ஏர்ப்பு

feedback amplifier பின்னூட்டப் பெருக்கி

feedback circuit பின்னூட்டச் சுட்ரு


feedback control பின்னூட்டக் கட்டுப்பாடு

feedback control system பின்னூட்டக் கட்டுப்பாட்டு அமய்ப்புமுரய்

feedback factor
பின்னூட்டக் காரனிக்கூரு

feedback, capacitance மின்தேக்கிப் பின்னூட்டம்

feedback, external வெலிப்புரப் பின்னூட்டம்

feedback, induction மின்தூன்டுப் பின்னூட்டம்

feedback, negative எதிர்ப் பின்னூட்டம்

feedback, positive னேர்ப் பின்னூட்டம்

feeder ஊட்டி

feep கனினியின் குரிப்பொலி

Felt Dorr பெல்ட் டார் (ஓர் அரிவியலாலர், கனக்கிடும்/ பட்டியலிடும் எந்திரத்தய் உருவாக்கியவர்.)

female connector துலய் இனய்ப்பி


femto மில்லியனில் ஒரு பகுதி

FemtoSecond (FS) ஒரு னொடியின் மில்லியனில் ஒரு பகுதி

FEP (Front End Processor) முன்னிலய்ச் செயலி

FEPI (Front End Programming Interface) முன்னிலய்க் கட்டலய்னிரலாக்க இடய்முகம்

Fermi [Enrico Fermi] 'பெர்மி' (என்ரிக்கோ பெர்மி), ஓர் அரிவியலாலர். (அனுவியல் தொடர்விலய்வு குரித்து ஆய்வு செய்தவர்.)

Fermi Dirac 'பெர்மி டைராக்', ஓர் அரிவியலாலர்.

Fermi Dirac's distribution function 'பெர்மி டைராக்'இன் பகிர்வுச் சார்பு (குரய்கடத்திப் பொருலில், வெப்பச் சமனிலய்யில், மின்னனுவின் துனுக்கு [quantum] ஆட்ரல் சார்பு.)

fermi level பெர்மி மட்டம் (ஒரு பொருலில் 'பெர்மி டய்ராக்' இன் பகிர்வுச் சார்பு என்னல் ½ ஆகும் பொலுது, மின்னனு ஆட்ரலின் மதிப்பு.)

fermi magnetism பெர்மி காந்தவிசய் (இரும்புக்கலப்பின் பொருலய்க் [ferrite] காந்தப் புலத்தில் வய்க்கும் பொலுது, அடுத்தடுத்த அயனியின் தன்சுலர்ச்சி, எதிரெதிராக அமய்வதய்க் காட்டும் காந்தவிசய்ப் பன்பு.)



ferric core இரும்புக்கலப்பின் குரும் காந்த உல்லகம் (வலய்ய வடிவிலுல்ல, ஊசித் தலய்யின் அலவுக்கும் சிரியதாக உல்ல, காந்தத் துன்டு. இதில் வலஞ்சுலியாகவோ, இடஞ்சுலியாகவோ காந்தமேட்ரலாம். கனினியின் மய்யச் சேமிப்பியய் உருவாக்குவதர்க்கு, இது பயன்படுது.)

ferric oxide (Fe2O3) இரும்பு உயிர்மக் கலப்பின் உப்பு (குருவட்டுப் போன்ர சேமிப்புச் சாதனத்தின் காந்தப் பூச்சுக்குப் பயன்படுது.)

ferrite இரும்புக்கலப்பின் பொருல் (பெரய்ட்) (இரும்பு [iron], தின்வென்பொன் [nickel], மென்வென்பொன் [cobalt], துருசு [zinc] ஆகியவய் சேர்ந்த கலப்பின்பொருல். இந்தக் கலப்பின்பொருலால் உருவாக்கப்படும் காந்த உல்லகத்தன்டில், சுலிப்பு மின்னோட்ட ஆட்ரலலிவு மிகக் குரய்வாக இருக்கும். ஆகவே மிகு அதிர்வென்னல் மின்சுட்ரில், இது பயன்படுத்தப்படுது.)

ferrite bead memory இரும்புக்கலப்பின் குருனய்மனி னினய்வகம் (இரும்புக்கலப்பின் குருனய்மனியய், மின்கடத்தியின் பின்னலிடத்தில் னிலய்னிருத்தி, காந்த னினய்வகம் அமய்யும்படிச் செய்தல்.)

ferrite core இரும்புக்கலப்பின் உல்லகம்

ferro (ferroalloy) இரும்பு (இரும்புக்கலப்பின்)



ferro electric இரும்புக்கலப்பின் மின்பொருல்

Ferro electric Liquid Crystal (FLC) இரும்புக்கலப்பின் மின்பொருல் பாய்மப் படிகம்

Ferro electric Random Access Memory (FRAM) இரும்புக்கலப்பின் மின்பொருல் தன்போக்கு அனுகு னினய்வகம்

ferro magnetic இரும்புக்கலப்பின் காந்தப்பொருல்

ferro magnetism இரும்புக்கலப்பின் காந்தவிசய்

ferrous iron (ferrocyanide) இரும்புக்கரிமவெடிம உப்பு (இரும்பு [iron], கரிமம் [carbon], வெடிமம் [nitrogen] கலப்பின் உப்பு.)

ferrous oxide (FeO) இரும்பு உயிர்மக் கலப்பின் உப்பு (குருவட்டுப் போன்ர சேமிப்புச் சாதனத்தின் காந்தப் பூச்சுக்குப் பயன்படுது.)

FET (Field Effect Transistor) புல விலய்வு முத்தடய்ய மின்மப் பெருக்கி

fetch கொனர்

fetch cycle கொனர் சுலர்ச்சி

fetch, instruction விதிமுரய்க் கொனர்



FF (Form Feed) படிவ ஊட்டல்

FFS (Fast File System) விரய்வுக் கோப்பு அமய்ப்புமுரய்

FG (Floating Gate) மிதவய் வாயில்

fibre (fibre = fiber) னார்ப்பலிங்கு

fibre channel னார்ப்பலிங்குத் தடம்

Fibre Distributed Data Interface (FDDI) னார்ப்பலிங்குப் பகிர்வுத் தரவு இடய்முகம்

fibre optic cable னார்ப்பலிங்கு வெலிச்சவியல் வடம்

fibre optics னார்ப்பலிங்கு வெலிச்சவியல்

fibre optics endoscope னார்ப்பலிங்கு வெலிச்சவியல் உல்லுருப்புக்காட்டி

fiche னுன் பட ஏடு

fidelity முட்ரிசய்வு (மின் செலுத்துகய்யில் வெலியிடு சய்கய், திரிபு ஏதும் அடய்யாமல் அதன் உல்லிடு சய்கய்யின் பன்பய் ஒத்திருத்தல்.)


fiducial கனக்கிடுவதர்க்கு அடிப்படய்யாகப் பயன்படும் னம்பகப்புல்லி (மின்சுட்ருப் பலகய்யின் தானியங்குத் தொகுத்தலில், உருப்பய் எடுத்தமய்க்கும் எந்திரத்துக்கு, உதவும் சுட்ருப் பலகய்யில் உல்ல புல்லி.)

Field (FLD) புலம்

Field Alterable Control Element (FACE) புல மாட்ரத்தகு கட்டுப்பாட்டு உருப்பு

field based search புலம் அடிப்படய்யிலானத் தேடுதல்

field coil புல மின்சுருல் (மின்காந்தத்தய்க் காந்தப்படுத்த உதவும் மின்சுருல்.)

field control புலக் கட்டுப்பாடு

field data code புலத் தரவுக் குரியீடு

field delimiter புல வரம்புக்குரி

Field Effect Transistor (FET) புல விலய்வு முத்தடய்ய மின்மப் பெருக்கி

field emission புல உமில்வு (வலுவான மின்புலத்தின் தாக்கத்தினால், அரய்க்கடத்தியில் இருந்து மின்னனு உமிலப்படுதல்.)


Field Emission Display (FED) புல உமில்வுக் காட்சி

field engineer புல ஒரியாலர்

field list புலப் பட்டி

field menu புலக் கட்டலய்ப் பட்டி

field name புலப் பெயர்

field of view காட்சிப் புலம்

Field Programmable Gate Array (FPGA) புலக் கட்டலய்னிரலாக்கத்தகு வாயில் வரிசய்

Field Programmable Logic Array (FPLA) புலக் கட்டலய்னிரலாக்கத்தகு தருக்க வரிசய்

field record புலப் பதிவுரு

field scan புல வருடல் (காட்சித்திரய்ப் பெட்டியின் படக்குலாய் முகப்பில், மேலிருந்து கீலாக மின்னனு வெலிச்சக் கட்டரய்ப் பாய்ச்சப்படுதல்.)

field searching புலத் தேடல்



field separator புலம் பிரிப்பி (பதிவுருவில் புலத்தய்ப் பிரித்துக்காட்ட உதவும் குரியீடு. (,)கால்புல்லி, (:)அரய்ப்புல்லி, (;)முக்கால்புல்லி போல்வன.)

field sequential colour television புலத் தொடர்வரிசய் னிரத் தொலய்க்காட்சி (தொலய்க்காட்சிப் பெட்டியின் படக்குலாய் முகப்பில், சிவப்பு [Red], பச்சய் [Green], வானு [Blue] ஆகிய னிரத்தில், தொடர்வரிசய்யாக மின்னனு வெலிச்சக் கட்டரய்ப் பாய்ச்சப்பட்டுக் காட்சித் தரலாகுது.)

field size புலம் அலவு

field squeeze புலம் னெரிப்பு (தரவுப் புலத்தில் மிகுதியான காலி இடத்தய், னீக்கி னெருக்குதல்.)

field strength மின்புல வலிமய்

field updatable புலத்தில் னிகல்னிலய்ப்படுத்தத்தகு (கனினி வலங்கப்பட்ட பின்னர், கனினியின் வன்பொருலய் மட்ரும் மென்பொருலய், கனினி அலுவலகத்திலோ, அல்லது கனினி பலுதுபார்க்கும் இடத்திலோ, னிகல்னிலய்ப்படுத்தத்தக்கது.)

field upgradable புலத்தில் மேல்னிலய்ப்படுத்தத்தகு (கனினி வலங்கப்பட்ட பின்னர், கனினியின் வன்பொருலய் மட்ரும் மென்பொருலய், கனினி அலுவலகத்திலோ, அல்லது கனினி பலுதுபார்க்கும் இடத்திலோ, மேல்னிலய்ப்படுத்தத்தக்கது.)


field, card அட்டய்ப் புலம்

field, variable மாரத்தகு புலம்

field/ record புலம்/ பதிவுரு

field-based search புலம் அடிப்படய்யிலானத் தேடல்

FIFO (First In First Out) முதலில் வந்து முதலில் வெலியேரல்

fifth generation computers அய்ந்தாம் தலய்முரய்க் கனினி

figure உரு/ என்னல்

figure shift உருப் பெயர்வு/ என்னலுருப் பெயர்வு

filament வெப்பமின்திரியம்

filament winding வெப்பமின்திரியின் கம்பிச்சுட்ரு (வெப்பமின்திரிக்கு மின்னலுத்தத்தய்க் கொடுக்கும் கம்பிச்சுட்ரு.)

file கோப்பு

file access கோப்பு அனுகல்



file access time கோப்பு அனுகல் னேரம்

File Access Code (FAC) கோப்பு அனுகுக் குரியீடு

File Access Protocol (FAP) கோப்பு அனுகு மரபுவிதிமுரய்

file access time கோப்பு அனுகல் னேரம்

File Allocation Table (FAT) கோப்பு ஒதுக்கீட்டுக் கட்டவனய்

file and record locking கோப்பு மட்ரும் பதிவுருவய்ப் பூட்டுதல்

file attachment கோப்பு இனய்ப்பு

file attribute கோப்புப் பன்பு

file backup கோப்புக் காப்புனகல் எடுப்பு

File Carbon Copy (FCC) கோப்புக் கரிம னகல்

file codes கோப்புக் குரியீடு

file collection கோப்புத் திரட்டு

file compression கோப்பு னெருக்கம்



file control கோப்புக் கட்டுப்பாடு

File Control Block (FCB) கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி

file control block method கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி முரய்

file conversion கோப்பு மாட்ரம்

file conversion utility கோப்பு மாட்ருப் பயன்பாட்டுவசதி

file creation கோப்பு உருவாக்கம்

file creation module கோப்பு உருவாக்கப் பகுதியுரு

file deletion கோப்பு னீக்கம்

file descriptor கோப்பு விவரிப்பி

file directories கோப்பு அடவு

file dump கோப்புத் தினிப்பு

file end கோப்பு முடிவு

file end routine கோப்பு முடிவு னடய்முரய்



file extension கோப்பு னீட்டிப்பு வகய்ப்பெயர்

file extent கோப்பு னீட்டிப்பு எல்லய்

file filter கோப்பு வடிகட்டி

file format கோப்பு வடிவுரு

file fragmentation கோப்புத் துன்டாக்கம் (னினய்வகத்தில் கோப்பு னீக்கப்படும் பொலுது, அங்கு வெட்ரு இடம் உருவாகும். அடுத்துப் புதிதாகக் கோப்பு பதியப்படும் பொலுது, னினய்வகத்தில் வெட்ரு இடம் எங்கெல்லாம் உல்லதோ, அவ்விடத்தில் எல்லாம் வரிசய்யாகப் பதியப்பட்டு விடும். இதனால் பெரிய அலவிலான கோப்பு, பல இடத்திலுமாகப் பதியப்பட்டுச் சிதருன்டு விடும்.)

file gap கோப்பு இடய்வெலி

file handle கோப்புக் கய்ப்பிடி (ஒரு கோப்பினய் அடய்யாலம் கானுவதர்க்கும், அனுகுவதர்க்கும் உரிய தரவய்க் கொன்டுல்ல, ஒரு மாரியல் மதிப்புரு.)

file handling கோப்புக் கய்யாலல்

file handling routine கோப்புக் கய்யாலல் னடய்முரய்


file identification கோப்பய் அடய்யாலப்படுத்தல்

file index கோப்புச் சுட்டுக் குரிசொல் வரிசய்

file label கோப்பு அடய்யாலச்சீட்டு

file layout கோப்பு எல்லய்யமய்ப்பு

file level model கோப்பு னிலய் மாதிரியுரு

file librarian கோப்புச் சுவடியாலர்

file locking கோப்புப் பூட்டல்

file maintenance கோப்புப் பேனல்

file maker கோப்பு ஆக்கி

file man (file manager) கோப்பு மேலாலர்

file management கோப்பு மேலான்மய்

file management system கோப்பு மேலான்மய் அமய்ப்புமுரய்

file manager கோப்பு மேலாலர்



file marker, end of கோப்பு முடிவுக் குரி

file menu கோப்புக் கட்டலய்ப்பட்டி

file multi-reel பலசுருல் கோப்பு

file name கோப்புப் பெயர்

file name extension கோப்புப் பெயர் னீட்சி (ஒரு புல்லியின் மூலம் கோப்புப் பெயரில் இருந்து, கோப்புப் பெயர் னீட்சி பிரிக்கப்படுது. கோப்பில் எந்த வகய்த் தரவு உல்லது என்பதய்க், கோப்புப் பெயர் னீட்சி குரிப்பிடுது.)

file open கோப்புத் திரப்பு

file organisation கோப்பு அமய்வாக்கம்

file pointer கோப்புச் சுட்டிக்காட்டி (கோப்பில் எலுது/ வாசிப்பு செயல்படு இடத்தய்ச் சுட்டிக்காட்டுது.)

file processing கோப்புச் செயலாக்கம்

file protection கோப்புக் காப்பு

file protection ring கோப்புக் காப்பு வலய்யம்



file reader கோப்புப் படிப்பி

file recovery (file retrieval) கோப்பு மீட்பு

file recovery programme கோப்பு மீட்புக் கட்டலய்னிரல்

file reference கோப்புப் பார்வய்

file retrieval (file recovery) கோப்பு மீட்பு

file routine, end of கோப்பு னடய்முரய் முடிவு

File Separator (FS) கோப்புப் பிரிப்பி

file server கோப்புச் சேவய்யகம்

file sharing கோப்புப் பகிர்வு

file sharing protocol கோப்புப் பகிர்வு மரபுவிதிமுரய்

file size கோப்பு அலவு

file spec (file specification) கோப்பு விபரக்குரிப்பு



file statement கோப்புக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)

file storage கோப்புச் சேமிப்பகம்

file store கோப்புச் சேமிப்பு

file structure கோப்புக் கட்டமய்ப்பு

file system கோப்பு அமய்ப்புமுரய்

File System Driver (FSD) கோப்பு அமய்ப்புமுரய் இயக்கி

file transfer கோப்பு மாட்ரம்

File Transfer Access and Management (FTAM) கோப்பு மாட்ர அனுகல் மட்ரும் மேலான்மய்

File Transfer Protocol (FTP) கோப்பு மாட்ர மரபுவிதிமுரய்

file type கோப்பு வகய்

file update கோப்பு னிகல்னிலய்ப்படுத்தல்

File Update Information (FUI) கோப்பு னிகல்னிலய்ப்படுத்துத் தகவல்



file updating and maintenance னிகல்னிலய்ப்படுத்தலும் பேனுதலும்

file viewer கோப்புப் பார்வய்யாலர் (கோப்பின் உல்லடக்கத்தய்க், கன்காட்சியாகக் காட்டும் மென்பொருல்.)

file virus கோப்பு னச்சுனிரல்

file, arbitrarily sectioned விதிக் கட்டுப்பாடட்ரப் பகுப்புக் கோப்பு

file, archived காப்பகக் கோப்பு

file, backup காப்புனகல் கோப்பு

file, destination சேரிடக் கோப்பு

file, end of கோப்பு முடிவு

file, extent னீட்டிப்புக் கோப்பு

file, index sequential சுட்டுக்குரிசொல் தொடர்வரிசய்க் கோப்பு

file, multi-reel பலசுருல் கோப்பு

file, resources மூலாதாரக் கோப்பு



file, sequential தொடர்வரிசய்க் கோப்பு

files of type கோப்பு வகய்

fill னிரப்பு

fill area னிரப்புப் பரப்பு (வரய்படவியலில், மூடிய எல்லய்யிட்ட பரப்பில் னிரத்தய் னிரப்புதல், அல்லது னிரத்தய் மாட்ருதல்.)

fill character னிரப்பு எலுத்துரு

fill color னிரப்பு னிரம்

fill pattern னிரப்புத் தினுசு

fill screen (data entry screen) னிரப்புத் திரய் (தரவுப் பதிவுத் திரய்) (இதில் தரவுப் பதிவுக்காகப், பெட்டி பல அமய்ந்திருக்கும்.)

filling னிரப்புதல்

film படலம் (படச்சுருல்)

film developer படலத் துலக்கி (படச்சுருல் துலக்கி)


Film Optical Sensing Device for Input to Computers (FOSDIC) கனினியில் உல்லிடுவதர்க்கான, படல வெலிச்சவியல் உனர் சாதனம் (மக்கல் தொகய்க் கனக்கெடுப்புத் தரவய்க், கனினிக்குல் உல்லிடுவதர்க்கான சாதனம்.)

film reader படல வாசிப்பி (படச்சுருல் வாசிப்பி)

film recorder படல பதிப்பி (படச்சுருல் பதிப்பி)

FILO (First In Last Out) முதலில் வந்து கடய்சியில் வெலியேரல்

filter வடிகட்டி

filter by excluding selection தேர்வு செய்ததய்த் தவிர்த்து வடிகட்டு

filter by form படிவ வாரியாக வடிகட்டு

filter by selection தேர்வு வாரியாக வடிகட்டு

filter keys வடிகட்டி விசய்

filter network வடிகட்டிப் பினய்யம்

filter programme வடிகட்டிக் கட்டலய்னிரல்



final value இருதி மதிப்பு

finalize முடிவுசெய்

finalizer முடிவுசெய்வி

finally முடிவாக

financial information systems னிதியியல் தகவல் அமய்ப்புமுரய்

financial planning language னிதியியல் திட்டமிடல் மொலி

financial planning system னிதியியல் திட்டமிடல் அமய்ப்புமுரய்

find கன்டு பிடி

find all files அனய்த்துக் கோப்பய்யும் கன்டுபிடி

find and replace கன்டுபிடித்துப் பதிலியிட்டு மாட்ரு

find duplicates னகலய்க் கன்டுபிடி

find entire cells அனய்த்துக் குச்சிலய்யும் கன்டுபிடி

find next அடுத்ததய்க் கன்டுபிடி



find now இப்போது கன்டுபிடி

find unmatched பொருத்தம் இல்லாததய்க் கன்டுபிடி

finder கன்டுபிடிப்பி

fine னேர்த்தியான/ துல்லியமான

fine print னேர்த்தியான அச்சீடு

fine tuning துல்லியமான ஒத்திசய்வு

finesse னேர்த்தினுட்பம்

finger விரல்

fingerprint கய்விரல்பதிவு

Fingerprint Identification Unit (FIU) கய்விரல்பதிவு அடய்யாலங்கானும் அலகு

fingerprint reader கய்விரல்பதிவு வாசிப்பி

finish முடித்திடு

finite வரம்புக்குட்பட்ட



finite element method வரம்புக்குட்பட்ட உருப்பு முரய்

finite impulse response filter வரம்புக்குட்பட்ட தூன்டல் துலங்கல் வடிகட்டி

FIPS (Federal Information Processing Standards) கூட்டினய்ப்புத் தகவல் செயலாக்கச் செந்தரம்

FIR (Fast Infra-red) விரய்வு அகச்சிவப்பு

FIR port (Fast Infra-red port) விரய்வு அகச்சிவப்புத் துரய் (கம்பி இல்லாத் தரவு உல்லீட்டு வெலியீட்டுத் துரய்.)

firewall தீச்சுவர் (ஒரு இனய்யக் காப்பு மென்பொருல்)

firmware னிலய்மென்பொருல் (கனினியின் வாசிப்பு மட்டும் னினய்வகச் சில்லில் பதியப்பட்டுல்ல னிலய்மென்பொருல்.)

firmware programmes னிலய்மென்பொருல் கட்டலய்னிரல் (வாசிப்பு மட்டும் னினய்வகத்தில் [ROM] பதிவு செய்யப்பட்டுல்லக் கட்டலய்னிரல்.)

FIRST (Forum of Incident Response and Security Teams) னிகல்வுத் துலங்கல் மட்ரும் காப்புக் குலு மன்ரம்

first computer programmer முதலாம் கனினிக் கட்டலய்னிரலர் ('லே டி அடா லவ்லேசு' என்ர அரிவியலாலர்.)



first generation computer languages முதல் தலய்முரய்க் கனினி மொலி

first generation computers முதல் தலய்முரய்க் கனினி

first impression முதல் தோட்ரப்பதிவு

First In First Out (FIFO) முதலில் வந்து முதலில் வெலியேரல்

First In Last Out (FILO) முதலில் வந்து கடய்சியில் வெலியேரல்

first order predicate logic முதல் னிலய்ப் பயனிலய்த் தருக்கம்

fitting பொருத்துதல்

FIU (Fingerprint Identification Unit) கய்விரல்பதிவு அடய்யாலங்கானும் அலகு

FIX (Federal Internet Exchange) கூட்டினய்ப்பு இனய்யப் பரிமாட்ரம்

fixed னிலய்யான/ மாராத

fixed area னிலய்யான பரப்பு

fixed block length னிலய்யான தொகுதி னீலம்

fixed cycle operation னிலய்யான சுலல் இயக்கம்



Fixed Disk (FDISK) னிலய் வட்டு

fixed head disk unit னிலய்யான எலுது/வாசிப்பு முனய் வட்டு அகம்

fixed head magnetic disk னிலய்யான எலுது/வாசிப்பு முனய்க் காந்த வட்டு

fixed length field னிலய்யான னீலமானப் புலம்

fixed length file னிலய்யான னீலமானக் கோப்பு

fixed length record னிலய்யான னீலமானப் பதிவுரு (எப்போதும் ஒரே என்னிக்கய்யில் எலுத்தய்க் கொன்டப் பதிவுரு.)

fixed numeric font னிலய்யான என்னல் அச்சுரு

fixed numeric format னிலய்யான என்னல் வடிவுரு

fixed path protocol னிலய்யானப் பாதய் மரபுவிதிமுரய்

fixed point னிலய்யானப் புல்லி

fixed point arithmetic னிலய்யானப் புல்லி என்னல்கனிதம்

fixed point constant னிலய்யானப் புல்லி மாரிலி



fixed point notation னிலய்யானப் புல்லிக் குரிமானம்

fixed point representation னிலய்யானப் புல்லி உருவகிப்பு

fixed program computer னிலய்யானக் கட்டலய்னிரல் கனினி

fixed scale னிலய்யான அலவுகோல்

fixed size record னிலய்யான அலவுப் பதிவுரு

fixed spacing னிலய்யான இடய்வெலியிடல்

fixed storage னிலய்யானச் சேமிப்பகம்

fixed store னிலய்யானச் சேமிப்பு

fixed word length னிலய்யானச் சொல் னீலம்

fixed word length computer னிலய்யானச் சொல் னீலக் கனினி (சொல் னீலம் என்பது, எட்டியல் [2 byte, 4 byte, 8 byte] என்னிக்கய்யய்ப் பொருத்தது ஆகும்.)

FLA (Four Letter Acronym) னான்கு எலுத்துச் சுருக்கப்பெயர்

flag கொடி


flag character கொடிக்குரி எலுத்துரு

flame தீச்சுடர்

flame bait (flame fest) தீச்சுடர் கருத்து (சினத்தய்த் தூன்டும் வகய்யில், சொல்லப்படும் கருத்து.)

flame fest (flame bait) தீச்சுடர் விருந்து (சினத்தய்த் தூன்டும் வகய்யில், சொல்லப்படும் கருத்து.)

flame war தீப் போர் (சினத்தய்த் தூன்டும் வகய்யிலானச் சொல்லாடல்.)

flamer தீயர் (சினத்தய்த் தூன்டும் வகய்யில், கருத்தய்ச் சொல்பவர்.)

flash திடீர்/ அதிவிரய்வு

Flash BIOS (Flash Basic Input Output System) அதிவிரய்வு அடிப்படய் உல்லீடு வெலியீடு அமய்ப்புமுரய்

flash memory அதிவிரய்வு னினய்வகம்

flash memory chip அதிவிரய்வு னினய்வகச் சில்லு



flash over voltage திடீர் மிகய் மின்னலுத்தம் (மின்காப்புப் பொருலின் மேல் திடீரென ஏர்ப்படலாகும் மின்கசிவிர்க்குக், காரனமாகிய மிகய் மின்னலுத்தம்.)

flash ROM (flash Read Only Memory) அதிவிரய்வு வாசிப்பு மட்டும் னினய்வகம்

Flash Transition Layer (FTL) அதிவிரய்வு மாருகய் அடுக்கு

flasher அதிவிரய்வுப் பொருத்தி (எந்திர வெப்ப முரய்யில் மின்வெலக்கய், அதிவிரய்வில் வெலிச்சம் ஏட்ரவோ/ எரக்கவோ உதவும் பொருத்தி.)

flashing மின்னலாய்த் தோன்ரி மரய்தல் (காட்சித்திரய்யில் எலுத்துரு, மின்னலாய்த் தோன்ரி மரய்தல்.)

flat தட்டய்/ சமதலம்

flat address space தட்டய் முகவரி இடம்

flat bed optical scanner தட்டய்ப் படுக்கய் வெலிச்ச வருடி

flat bed plotter தட்டய்ப் படுக்கய் வரய்வி

flat bed scanner தட்டய்ப் படுக்கய் வருடி



flat bed type தட்டய்ப் படுக்கய் வகய்

flat file தட்டய்க் கோப்பு

flat file database தட்டய்க் கோப்புத் தரவுத்தலம்

flat file directory தட்டய்க் கோப்பு அடவு

flat file system தட்டய்க் கோப்பு அமய்ப்புமுரய்

flat pack தட்டய்ப் பொதி

Flat Panel Display (FPD) தட்டய்ப் பலகக் காட்சி

flat panel display terminal தட்டய்ப் பலகக் காட்சி முனய்யம்

flat scanner தட்டய் வருடி

flat screen தட்டய்த் திரய்

flat shading தட்டய் னிலலீட்டு வரய்வு

flat square monitor தட்டய்க் கட்டகக் காட்சித்திரய்

Flat Square Tube (FST) தட்டய்க் கட்டகக் குலல் (காட்சித்திரய்)



Flat Tension Mask (FTM) தட்டய்ப்பரப்பு இலுவிசய் மரய்ப்புத்திரய்

FLC (Ferro electric Liquid Crystal) இரும்புக்கலப்பின் மின்பொருல் பாய்மப் படிகம்

FLD (Field) புலம்

flexi disk (flexible disk) னெகில் வட்டு

flexibility னெகில்வுத்தன்மய்

flexible array னெகில் வரிசய்

flexible disk (flexi disk) னெகில் வட்டு

flexible disk cartridge னெகில் வட்டுப் பொதிப்பெட்டி

flexowriter னெகில் எலுதி

flicker மினுக்கி/ சிமிட்டி

flicker noise மினுக்கி/ சிமிட்டி இரய்ச்சல்

flickering மினுக்கல்/ சிமிட்டல்




flight computer இடம்பெயர் கனினி/ பரக்கும் கனினி (வின்கலம், வானூர்தி, ஏவுகனய் ஆகியதில் அமய்க்கப்பட்டுல்லக் கனினி.)

flight simulator பரத்தல் போலச்செயலி/ பாவனய்யாக்கி/ ஒப்பாக்கி (வானூர்தி பயிர்ச்சி ஓட்டுனருக்குப் பயிர்ச்சி கொடுப்பதர்க்காக, வானூர்தி னிலய்யத்தில் பயன்படுத்தப்படும் கனினிக் கட்டுப்பாட்டு போலி னிகல்வு.)

flip-flop எலு விலு னிலய்மாரி

flippy (floppy disk) னெகில் வட்டு

flippy board கனினியின் அலய்த் தடப் பொருத்திப் பலகய்

float மிதவய்

floating decimal arithmetic மிதவய்ப் பதின்ம என்னல்கனிதம்

Floating Gate (FG) மிதவய் வாயில்

floating grid மிதப்புக் கம்பிவலய் (வெட்ரிடக் குலலில், மின் இனய்ப்பு இல்லாமல் விடப்பட்டுல்லக் கம்பிவலய்.)

floating point மிதவய்ப் புல்லி



floating point arithmetic மிதவய்ப் புல்லி என்னல்கனிதம்

Floating Point Calculation (FPC) மிதவய்ப் புல்லிக் கனக்கீடு

floating point constant மிதவய்ப் புல்லி மாரிலி

floating point notation மிதவய்ப் புல்லிக் குரிமானம்

floating point number மிதவய்ப் புல்லி என்னல்

floating point operation மிதவய்ப் புல்லி இயக்கம்

Floating Point Processor (FPP) மிதவய்ப் புல்லிச் செயலி

Floating Point Register (FPR) மிதவய்ப் புல்லிப் பதிவகம்

floating point representation மிதவய்ப் புல்லி உருவகிப்பு

floating point routine மிதவய்ப் புல்லி னடய்முரய்

floating point type மிதவய்ப் புல்லி வகய்

Floating Point Unit (FPU) மிதவய்ப் புல்லி அலகு



FLOP (Floating Point Operation) மிதவய்ப் புல்லி இயக்கம்

Floppy Disk (FD) னெகில் வட்டு

floppy disk case னெகில் வட்டுப் பய்

Floppy Disk Controller (FDC) னெகில் வட்டுக் கட்டுப்படுத்தி

Floppy Disk Drive (FDD) னெகில் வட்டு இயக்கி

floppy disk unit னெகில் வட்டகம்

FLOPS (FLoating-point Operations Per Second) ஒரு னொடிக்கு மிதவய்ப் புல்லி இயக்கம்

floptical னெகில் வெலிச்சவியல்

floptical disk னெகில் வெலிச்சவியல் வட்டு

floptical disk drive னெகில் வெலிச்சவியல் வட்டு இயக்கி

flow பாய்வு

flow analysis பாய்வுப் பகுப்பாய்வு



flow chart பாய்வு வெலக்கப்படம்

flow chart symbol பாய்வு வெலக்கப்படச் சின்னம்

flow chart template பாய்வு வெலக்கப்படப் படிம அச்சு

flow chart text பாய்வு வெலக்கப்படப் பாடம்

flow chart, detail விபரப் பாய்வு வெலக்கப்படம்

flow chart, systems அமய்ப்புமுரய்ப் பாய்வு வெலக்கப்படம்

flow charter பாய்வு வெலக்கப்படமாக்கி

flow control பாய்வுக் கட்டுப்பாடு (செய்தித் தொடர்பில், தரவு அனுப்பீட்டய்க் கட்டுப்படுத்துதல்.)

flow diagram பாய்வு வரிப்படம்

flow line பாய்வுக் கோடு (ஓடு படக் குரியீட்டின், கோட்டுப் பாதய்.)

flow meter பாய்வு அலவி

fluorescence வெலிர்தல் (குலாய் மின்வெலக்கு வெலிச்சம்)



fluoroscope வெலிர்ப் படக்காட்டி

flush ஓரந்தல்லு

flush center மய்யச் சீர்மய்

flush left இடதுபுர ஓரச்சீர்மய்

flush right வலதுபுர ஓரச்சீர்மய்

flux துகல்/ காந்தப் பாயம்

flux density காந்தப் பாய அடர்த்தி

flux meter காந்தப் பாய அலவி

flux reversal காந்தப் பாயத் திசய்மாட்ரம்

fly back பின் திரும்புதல் (எதிர்முனய்க் கதிர் அலய்வில், மின்னனுக் கட்ரய் தொடக்கப் புல்லியில் இருந்து முனய்வரய்ச் சென்ரு, மீன்டும் தொடக்கப் புல்லிக்குத் திரும்புதல்.)

FM (Frequency Modulation) அதிர்வென்னல் பன்பேட்ரம்



FM radio (Frequency Modulation radio) அதிர்வென்னல் பன்பேட்ர வானொலி

FMS (Forms Management System) படிவ மேலான்மய் அமய்ப்புமுரய்

FMT (Format) வடிவுரு

FMV (Full Motion Video) முலு னகர்வு வெலிச்சக்காட்சி

FNT (Font) அச்சுரு

FOCUS (Forum Of Control data Users) கட்டுப்பாட்டுப் தரவுப் பயனர் குலு மன்ரம்

focus குவியம்

focusing குவித்தல்

focussing coil குவிச் சுருல்

FOD (Fax On Demand) கேட்புத் தொலய்னகல்

folder கோப்படவு

folder options கோப்படவு விருப்பத்தேர்வு

FOLDOC (Free On-Line Dictionary Of Computing) இலவச இனய்ப்புனிலய்க் கனிப்பு அகராதி


folio பக்கம்

follow up பின்தொடர் செயல்

Font (FNT) அச்சுரு

font cartridge அச்சுருப் பொதிப்பெட்டி

font class அச்சுரு வகுப்பு

font editor அச்சுரு வடிவுருத் திருத்தம்

font family அச்சுருக் குடும்பம்

font family property அச்சுருக் குடும்பப் பன்பு

font generator அச்சுரு உருவாக்கி

font group அச்சுருக் குலு

font metric அச்சுருப் பதின்மத்து அலவு

font number அச்சுரு என்னல்

font page அச்சுருப் பக்கம்



font scaler அச்சுரு அலவாக்கி

font set அச்சுருத் தொகுப்பு

font size அச்சுரு அலவு

font size property அச்சுரு அலவுப் பன்பு

font style அச்சுருப் பானி

font style property அச்சுருப் பானிப் பன்பு

font suitcase அச்சுருக் கய்ப்பெட்டி (அச்சுருக் கோப்பு, முந்தய்யப் பதிப்பில் கய்ப்பெட்டிச் சின்னத்தில் தோன்ரிட்டு.)

font type அச்சுரு வகய்

font utility அச்சுருப் பயன்பாட்டுவசதி

fontware அச்சுருவாக்க மென்பொருல்

fontweight அச்சுருவின் இயல்பு/ தடிமன்/ ஒல்லி அமய்ப்பு

footer (footnote) அடிக்குரிப்பு


footnote (footer) அடிக்குரிப்பு

footprint அடிச்சுவடு

for loop 'ஆக' மடக்குச்சுட்ரு

for statement 'ஆக' கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)

For Your Information (FYI) உமது தகவலுக்காக

forbidden band விலக்கப்பட்ட ஆட்ரல் பட்டய் (ஆட்ரல் மட்ட வரய்படத்தில் கூடுகய்ப் பட்டய்க்கும், கடத்துப் பட்டய்க்கும் இடய்ப்பட்ட ஆட்ரல் வெலி.)

forbidden combination check விலக்கப்பட்டக் குரியீடு சேர்வுச் சரிபார்ப்பு (கனினியில், ஒரு மொலியில் தவிர்க்கப்பட்டக் குரியீடு, தவருதலாக உல்லிடப்பட்டுல்லதா என்பதய்ச் சரிபார்த்தல்.)

force கட்டாயப்படுத்து

forced page break கட்டாயப் பக்க முரிவு

Forced Perfect Termination (FPT) கட்டாய முலுமய் முடிப்பு

forecast முன்கனிப்பு


forecasting முன்கனித்தல்

foreground முன்புலம்

foreground application முன்புலப் பயன்பாடு

foreground color முன்புல னிரம்

foreground job (foreground task) முன்புல வேலய்

foreground processing முன்புலச் செயலாக்கம்

foreground program முன்புலக் கட்டலய்னிரல்

foreground task (foreground job) முன்புல வேலய்

forest காடு (மர அமய்ப்புத் தரவுக் கட்டமய்ப்பில், ஒன்ருக்கு மேல்பட்ட மர அமய்ப்பு இருப்பின் காடு எனப்படும்)

form படிவம்

form backround படிவப் பின்புலம்



form design படிவ வடிவமய்ப்பு

form factor படிவக் காரனி

Form Feed (FF) படிவ ஊட்டு

form feed character படிவ ஊட்டு எலுத்துரு

form file படிவக் கோப்பு

form filling படிவம் னிரப்புதல்

form letter படிவ மடல்

form letter program படிவ மடல் கட்டலய்னிரல்

form view படிவக் காட்சி

form wizard படிவச் செய்முரய்காட்டி

formal language முரய்ப்படியான மொலி

formal logic முரய்ப்படியான தருக்கம்



Format (FMT) வடிவுரு

format bar வடிவுருப் பட்டய்

format effector வடிவுரு விலய்வி

format operation வடிவுரு இயக்கம்

Format Option Specification Instance (FOSI) வடிவுரு விருப்பத்தேர்வு விபரக்குரிப்பு னிகல்வு

format painter வடிவுருப் பூசியர்

format programme வடிவுருக் கட்டலய்னிரல்

format specification வடிவுரு விபரக்குரிப்பு

format statement வடிவுரு கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)

format, address முகவரி வடிவுரு

format, addressless instruction முகவரியில்லா விதிமுரய் வடிவுரு

format, card அட்டய் வடிவுரு

format, print அச்சு வடிவுரு



format, record பதிவு வடிவுரு

formating வடிவுருவாக்கம்

formatted display வடிவுருவாக்கப்பட்டக் காட்சி

formatter வடிவுருவாக்கி

formatting வடிவுருவாக்கம்

formatting bar வடிவுருவாக்கப் பட்டய்

formatting characters வடிவுருவாக்க எலுத்துரு

formatting tool bar வடிவுருவாக்கக் கருவிப் பட்டய்

forms படிவம்

forms - capable browser படிவம் பார்க்கத்தகு உலாவி

forms control படிவக் கட்டுப்பாடு

forms design படிவ வடிவமய்ப்பு



Forms Management System (FMS) படிவ மேலான்மய் அமய்ப்புமுரய்

formula வாய்ப்பாடு

formula bar வாய்ப்பாட்டுப் பட்டய்

FORmula TRANslation (FORTRAN) வாய்ப்பாடு மொலிபெயர்ப்பு (ஒரு கனினி மொலி)

formula translator வாய்ப்பாடு மொலிபெயர்ப்பி

FORTH போர்த் (ஒரு கனினி மொலி)

FORTRAN (FORmula TRANslation) வாய்ப்பாடு மொலிபெயர்ப்பு (ஒரு கனினி மொலி)

fortune cookie னல்வினய்க் குக்கி

Forum Of Control data Users (FOCUS) கட்டுப்பாட்டுப் தரவுப் பயனர் குலு மன்ரம்

Forum of Incident Response and Security Teams (FIRST) னிகல்வுத் துலங்கல் மட்ரும் காப்புக் குலு மன்ரம்

forward முன்னே

forward bias முன்னோக்கு மின்னலுத்தம்



forward chaining முன்னோக்குச் சங்கிலிப்பினய்ப்பு

forward compatible முன்னோக்கு ஒத்தியல்பு

forward error correction முன்னோக்குப் பிலய்த் திருத்தம்

forward pointer முன்னோக்குச் சுட்டிக்காட்டி (தரவு இருப்பிடச் சுட்டிக்காட்டி.)

forward recovery time முன்னோக்கு மின்மீட்பு னேரம்

FOSDIC (Film Optical Sensing Device for Input to Computers) கனினியில் உல்லிடுவதர்க்கான, படல வெலிச்சவியல் உனர் சாதனம் (மக்கல் தொகய்க் கனக்கெடுப்புத் தரவய்க், கனினிக்குல் உல்லிடுவதர்க்கான சாதனம்.)

FOSE (Federal Office Systems Exposition) கூட்டினய்ப்பு அலுவலக அமய்ப்புமுரய் வெலக்கக்காட்சி

FOSI (Format Option Specification Instance) வடிவுரு விருப்பத்தேர்வு விபரக்குரிப்பு னிகல்வு

four address instruction னான்கு முகவரி விதிமுரய்

Four Letter Acronym (FLA) னான்கு எலுத்துச் சுருக்கப்பெயர்

four pole னான்கு முனய்



four terminal network னான்கு முனய்யப் பினய்யம்

four-address instruction னான்கு முகவரி விதிமுரய்

four-out-of-eight code எட்டில் னான்குக் குரியீடு (பிலய் கன்டுபிடிப்பதர்க்கான ஒரு முரய்)

Fourier (Jean Baptiste Joseph Fourier) பூரியர் (சீன் பாப்டிசிட் சோசப் பூரியர்), ஓர் அரிவியலாலர்.

Fourier analysis பூரியர் பகுப்பாய்வு (அதிர்வென்னல் அலய்யின் பகுப்பாய்வு)

Fourier transform பூரியர் மாட்ரம் (சமிக்கய் உருவாக்க மதிப்பய், னேரம் சார்ந்த செயல்கூராய் [function] மாட்ருதல்.)

fourth generation னான்காம் தலய்முரய்

fourth generation computer னான்காம் தலய்முரய்க் கனினி

fourth generation language னான்காம் தலய்முரய் மொலி

fox message சாம்பல் னிரமிட்டச் செய்தி

FPC (Floating Point Calculation) மிதவய்ப் புல்லிக் கனக்கீடு



FPD (Flat Panel Display) தட்டய்ப் பலகக் காட்சி

FPGA (Field Programmable Gate Array) புலக் கட்டலய்னிரலாக்கத்தகு வாயில் வரிசய்

FPLA (Field Programmable Logic Array) புலக் கட்டலய்னிரலாக்கத்தகு தருக்க வரிசய்

FPM (Fast Page Mode) விரய்வுப் பக்கப் பாங்கு

FPP (Floating Point Processor) மிதவய்ப் புல்லிச் செயலி

FPR (Floating Point Register) மிதவய்ப் புல்லிப் பதிவகம்

FPS (Favourites Picture Selection) விருப்பப் படத் தேர்வு

FPT (Forced Perfect Termination) கட்டாய முலுமய் முடிப்பு

FPU (Floating Point Unit) மிதவய்ப் புல்லி அலகு

FQDN (Fully Qualified Domain Name) முலுத் தகுதியுடய்ய கனிப்பிடப் பெயர்

fractals பகுவியல் (பெனோயிட் மன்டல் பிராட்டால் உருவாக்கப்பட்ட, 'கனினி வரய்வியலின் தரவுப் புல்லிச் சிக்கலய்த் தவிர்க்கும் தொலில்னுட்பம்.)



FRAD (Frame Relay Assembler/ Disassembler) சட்டக அஞ்சல் தொகுப்பி/ பிரிப்பி

Fragmentation (FRAG) துன்டாக்கம் (னினய்வகத்தில் கோப்பு னீக்கப்படும் பொலுது, அங்கு வெட்ரு இடம் உருவாகும். அடுத்துப் புதிதாகக் கோப்பு பதியப்படும் பொலுது, னினய்வகத்தில் வெட்ரு இடம் எங்கெல்லாம் உல்லதோ, அவ்விடத்தில் எல்லாம் வரிசய்யாகப் பதியப்பட்டு விடும். இதனால் பெரிய அலவிலான கோப்பு, பல இடத்திலுமாகப் பதியப்பட்டுச் சிதருன்டு விடும்.)

FRAM (Ferro electric Random Access Memory) இரும்புக்கலப்பின் மின்பொருல் தன்போக்கு அனுகு னினய்வகம்

frame சட்டகம்

frame base CAI (frame base Computer Aided Instruction) சட்டகம் அடிப்படய்யிலான கனினி உதவிடும் விதிமுரய்

frame based knowledge சட்டகம் அடிப்படய்யிலான அரிவு

frame buffer சட்டக இடய்யகம்

Frame Editor (FRED) சட்டகத் திருத்தி

frame grabber சட்டகப் பட்ரி (தொலய்க்காட்சியின் உருக்காட்சியய்க், கனினி உருக்காட்சியாக மாட்ருதல்.)



frame (computer ), main முதன்மய்ச் சட்டகக்கனினி

frame maker சட்டகம் ஆக்கி

frame per second ஒரு னொடியில் சட்டகம்

frame rate சட்டக வீதம் (துன்மிப்பட வருடலில் மின்னனுக்கட்ரய் னொடிக்கு எத்தனய் முரயத் திரய்யய் வருடுதல் வேன்டும், அசய்வூட்டத்தில் னொடிக்கு எத்தனய் முரய் ஒரு படிமம் புதுப்பிக்கப்படுதல் வேன்டும் என்பதய்க் குரிப்பிடுது.)

frame relay சட்டக அஞ்சல்

frame relay access device சட்டக அஞ்சல் அனுகு சாதனம்

Frame Relay Assembler/ Disassembler (FRAD) சட்டக அஞ்சல் தொகுப்பி/ பிரிப்பி

frame source சட்டக மூலம்

frame work சட்டக வரய்வு வேலய்

FRC (Functional Redundancy Checking) செயல்கூரு மிகய்ச் சரிபார்த்தல்

FRED (Frame Editor) சட்டகத் திருத்தி



free இலவசம்/ கட்டிலா னிலய்

free form கட்டிலாப் படிவம்

free - form database கட்டிலாத் தரவுத்தலம்

free - form language கட்டிலா மொலி

free - form text chart கட்டிலாப் படிவப் பாட வெலக்கப்படம்

free electron கட்டிலா மின்னனு

free net இலவசப் பினய்யம்

free of cost செலவின்ரி

Free On-Line Dictionary Of Computing (FOLDOC) இலவச இனய்ப்புனிலய்க் கனிப்பு அகராதி

free oscillation கட்டிலா அலய்வு

free phone service இலவசத் தொலய்பேசிச் சேவய்

free software இலவச மென்பொருல்

Free Software Foundation (FSF) இலவச மென்பொருல் னிருவனம்



free space வெட்ரு இடம்

Free System Resources (FSR) இலவச அமய்ப்புமுரய் மூலாதாரம்

free ware இலவசப் பொருல்

freedom of information act தகவல் சுதந்திரச் சட்டம்

freehand கட்டிலாச் செயல் முரய்

freeze columns னெடுக்கய்யய் உரய்யச்செய்/ செயலிலக்கச்செய்

freeze frame video உரய்வுச் சட்டக வெலிச்சக்காட்சி (உருவம், சில னொடிக்கு ஒரு முரய் மட்டும் மாரிடும் வெலிச்சக்காட்சி.)

freeze panes பலகத்தய் உரய்யச்செய்/ செயலிலக்கச்செய்

frequency அலய்வென்னல்/ அதிர்வென்னல்

frequency changer அதிர்வென்னல் மாட்ரி

frequency counter அதிர்வென்னல் என்னி

frequency discriminator அதிர்வென்னல் பாகுபடுத்தி



frequency divider அதிர்வென்னல் வகுபடுத்தி

Frequency Division Multiple Access (FDMA) அதிர்வென்னல் பகுதிப் பன்முக அனுகல்

Frequency Division Multiplexing (FDM) அதிர்வென்னல் பகுதிப் பன்முகச்சேர்த்தல் (ஒன்ருக்கு மேல்பட்ட தரவுச் சமிக்கய்யய், வெவ்வேரு அலய்வரிசய்க்கு மாட்ரிப், பின்னர் ஒட்ரய்க் கட்ரய்யாக்கி, ஒட்ரய்த் தரவுத் தடத்தில் அனுப்புதல்.)

frequency doubler அதிர்வென்னல் இரட்டிப்பி

frequency hopping அதிர்வென்னல் துல்லல்

frequency meter அதிர்வென்னல் அலவி

Frequency Modulation (FM) அதிர்வென்னல் பன்பேட்ரம்

frequency modulation encoding அதிர்வென்னல் பன்பேட்ரக் குரியீடாக்கம்

Frequency Modulation radio (FM radio) அதிர்வென்னல் பன்பேட்ர வானொலி

frequency monitor அதிர்வென்னல் கன்கானிக் காட்சித்திரய்

frequency multiplier அதிர்வென்னல் பலமடங்காக்கி



frequency of occurrence னிகல்வு அதிர்வென்னல்

frequency recorder அதிர்வென்னல் பதிவி

frequency regulator அதிர்வென்னல் ஒலுங்குபடுத்தி

frequency response அதிர்வென்னல் துலங்கல் (கேட்பொலிக் கருவி, உல்லீட்டுச் சமிக்கய்யின் அடிப்படய்யில், வெலியீடாகத் தரும் அலய்வரிசய்.)

frequency response characteristics அதிர்வென்னல் ஒத்திருச் சிரப்பியல்பு

frequency selectivity அதிர்வென்னல் தேர்வுனுட்பம்

Frequency Shift Keying (FSK) அதிர்வென்னல் பெயர்வு விசய்யிடல்

frequency spectrum அதிர்வென்னல் சர அலய்க்கட்ரய்

frequency stability அதிர்வென்னல் னிலய்ப்புத்தன்மய்

Frequency, Ultra High (UHF) மிகு உயர் அதிர்வென்னல்

friction feed உராய்வு ஊட்டு

friendliness னட்புத்தன்மய்


friendly interface னட்பு இடய்முகம்

friendly, user பயனர் னட்பு

frob (joystick/ mouse) மொலய்ச்சுட்டி

from scanner வருடியில் இருந்து

front end முன்னிலய்/ முன்புரம்

Front End Processor (FEP) முன்னிலய்ச் செயலி

Front End Programming Interface (FEPI) முன்னிலய்க் கட்டலய்னிரலாக்க இடய்முகம்

front end tool முன்னிலய்க் கருவி

front panel முகப்புப் பலகம்

fry வருத்திடு (மிகு வெப்பம், அல்லது மிகு மின்னலுத்தம் காரனமாக, மின்சுட்ரு எரிந்து போதல்.)

FS (File Separator) கோப்புப் பிரிப்பி



FSD (File System Driver) கோப்பு அமய்ப்புமுரய் இயக்கி

FSE (Full Screen Editor) முலுத் திரய்த் திருத்தி

FSF (Free Software Foundation) இலவச மென்பொருல் னிருவனம்

FSK (Frequency Shift Keying) அதிர்வென்னல் பெயர்வு விசய்யிடல்

FSN (Full Service Network) முலுச் சேவய்ப் பினய்யம்

FSP (Full Service Protocol) முலுச் சேவய் மரபுவிதிமுரய்

FSR (Free System Resources) இலவச அமய்ப்புமுரய் மூலாதாரம்

FST (Flat Square Tube) தட்டய்க் கட்டகக் குலல் (காட்சித்திரய்)

F/T (Full Time) முலு னேரம்

FTAM (File Transfer Access and Management) கோப்பு மாட்ர அனுகல் மட்ரும் மேலான்மய்

FTL (Flash Transition Layer) அதிவிரய்வு மாருகய் அடுக்கு

FTM (Flat Tension Mask) தட்டய்ப்பரப்பு இலுவிசய் மரய்ப்புத்திரய்

FTP (File Transfer Protocol) கோப்பு மாட்ர மரபுவிதிமுரய்



FTP commands (File Transfer Protocol commands) கோப்பு மாட்ர மரபுவிதிமுரய்க் கட்டலய்

FTP server (File Transfer Protocol server) கோப்பு மாட்ர மரபுவிதிமுரய்ச் சேவய்யகம்

FTP site (File Transfer Protocol site) கோப்பு மாட்ர மரபுவிதிமுரய் மனய்

FTS (Federal Telecommunication System) கூட்டினய்ப்புத் தொலய்த்தொடர்பு அமய்ப்புமுரய்

FUI (File Update Information) கோப்பு னிகல்னிலய்ப்படுத்துத் தகவல்

full adder முலுக் கூட்டி

full adder circuit முலுக் கூட்டிச் சுட்ரு

full backup முலுக் காப்புனகல் எடுப்பு

Full Duplex (FDX) முலு இரு திசய்ப் போக்கு (தரவுத் தொடர்பில், இரு திசய்யில் இருந்தும் தரவினய் ஒரே னேரத்தில் அனுப்புதலும் வாங்குதலும்.)

full featured முலுச் சிரப்பியல்புல்ல

full frame முலுச் சட்டகம்

full justification முலுச் சீர்மய்



full motion முலு னகர்வு

Full Motion Video (FMV) முலு னகர்வு வெலிச்சக்காட்சி

full motion video adapter முலு னகர்வு வெலிச்சக்காட்சிப் பொருத்தி

full name முலுப் பெயர் (முதல் பெயர், இடய்ப் பெயர், கடய்சிப் பெயர் ஆகிய மூன்ரு பகுதி கொன்ட, உன்மய்யான முலுப் பெயர்.)

full page display முலுப் பக்கக் காட்சி

full path முகவரியின் முலுப் பாதய்

full project life cycle முலுத் திட்ட ஆயுல் சுலர்ச்சி

full screen முலுத் திரய்

full screen application முலுத் திரய்ப் பயன்பாடு

full screen editing முலுத் திரய்த் திருத்தம்

Full Screen Editor (FSE) முலுத் திரய்த் திருத்தி

Full Service Network (FSN) முலுச் சேவய்ப் பினய்யம்



Full Service Protocol (FSP) முலுச் சேவய் மரபுவிதிமுரய்

full stop முலு னிருத்தப் புல்லி

full subtractor முலுக் கலிப்பி

full text searching முலுப் பாடம் தேடல்

Full Time (F/T) முலு னேரம்

full version முலுப் பதிப்பு

full waver rectification முலு அலய்த் திருத்தம்

fully formed characters முலு வடிவுல்ல எலுத்துரு ('தட்டச்சு' (Typewriter) மட்ரும் 'பூவின் சுலல்வட்டு அச்சியர்' (daisy wheel printer) போன்ரவய் மூலம் உருவாக்கப்படும் எலுத்துரு)

fully populated board செருகுவாய் முலுவதும் னிரம்பியுல்ல மின்சுட்ருப் பலகய்

Fully Qualified Domain Name (FQDN) முலுத் தகுதியுடய்ய கனிப்பிடப் பெயர்

fun ware கேலிக்கய்ப் (மென்) பொருல்

Function (FUNC) செயல்கூரு/ சார்பு


function (subroutine, subprogram) செயல்கூரு (துனய்னடய்முரய், துனய்க்கட்டலய்னிரல்)

function call செயல் கூப்பீடு

function codes செயல் குரியீடு

Function key (F key) செயல் விசய்

function key, user defined பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்ட செயல் விசய்

function library செயல் சுவடியகம் (செயல் கட்டலய்னிரல் தொகுப்பு.)

function overloading செயல் மிகுச்சுமய் (ஒரு கட்டலய்னிரலில், ஒரே பெயரில் ஒன்ருக்கு மேல்பட்ட செயல்கூரினய் வய்த்திடும் வசதி.)

function subprogramme செயல் சார்புக் கட்டலய்னிரல்

function switch செயல் இனய்ப்புவிசய்

function table செயல் கட்டவனய்

functional decomposition செயல்னிலய்ச் சிதய்ப்பு (செய்முரய்யய்ப் பகுதியாகப் பிரித்தல்.)

functional description செயல்னிலய் விவரிப்பு



functional design செயல்னிலய் வடிவமய்ப்பு

functional generator செயல்னிலய் இயட்ரி

functional library செயல்னிலய் (கட்டலய்னிரல்) னூலகம்

functional operator செயல்னிலய்ச் செயல்குரி

functional programming செயல்னிலய்க் கட்டலய்னிரலாக்கம்

Functional Redundancy Checking (FRC) செயல்னிலய் மிகய்ச் சரிபார்ப்பு

functional specification செயல்னிலய் விபரக்குரிப்பு

functional units செயல்னிலய் அலகு

functional units of a computer கனினியின் செயல்னிலய் அலகு

functionality செயல்தன்மய்

fundamental அடிப்படய் (பொதுவாக அடிப்படய் அதிர்வென்னலய்க் குரிக்கும்)

fuse உருகி



fuse current rating மின் உருகியின் மின்னோட்ட வீதம் (மின் உருகி தாங்கலாகும் மின்னோட்ட மிகய் மதிப்பலவு.)

fuse voltage rating மின் உருகியின் மின்னலுத்த வீதம்

fusible link உருகத்தகு இனய்ப்பு

fuzzy logic மங்கல் தருக்கம்

fuzzy search மங்கல் தேடுதல் (தரவினய்த் துல்லியமின்ரித் தேடுதல்.)

fuzzy set மங்கல் தொகுப்பு

FYI (For Your Information) உமது தகவலுக்காக